book

காலம் யாவும் அன்பே

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தென்றல்
பதிப்பகம் :எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ்
Publisher :M.S. Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

அறிவியல், விஞ்ஞானம் , தொல் பொருள் ஆராய்ச்சி இவற்றின் கலவையில் காதலையும் புகுத்தி, அதற்கு கதைக்குள்ளேயே புது உயிரும் உருவாக்கி அதையும் காதல் செய்ய வைத்து ,

சூரியக் குடும்பத்தின் கருந்துளையுள் மாட்டிக் கொண்டவர்களை மீட்கும் கதை!

ஊர் விட்டு ஊர் செல்லலாம், நாடு விட்டு நாடு செல்லலாம், கண்டம் விட்டுக் கண்டம் செல்லலாம்..... இக்கதையில் உலகம் விட்டு உலகமே செல்லலாம்...