book

மொழிபெயர்ப்பு நெறிமுறைகள்

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் இரா. மருதநாயகம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973281
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

“மொழிபெயர்ப்பின் அவசியத்தை முன்பைவிட இப்போதுதான் அதிக அளவில் உணர முடிகிறது. அதனால்தான் இன்றைக்கு 'மொழி பெயர்ப்பியல்' என்பது தனித் துறையாக அதிவேகத்துடன் வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு நாடுகளில், பல்வேறு காலங்களில், பல்வேறு மொழிகளில் மானுடர்கள் தேடி வைத்த அறிவுச் செல்வங்களையும், ஞானக் கருவூலங்களையும், கலை முயற்சிகளையும், மனிதன் - சமூகம் - பிரபஞ்சம் குறித்த ஆய்வுகளையும் காலம், இடம், மொழி கடந்து இன்றைய மனிதனிடத்தில் கொண்டுபோய் சேர்க்கும் உன்னதமான பணியை மொழிபெயர்ப்பு செய்து வருகிறது.