
வயல் (நாவல்)
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு.வெ. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973380
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartஇன்றுபோல் என்றும் எங்கள் வயல் காய்ந்து கிடந்ததில்ல இன்றுபோல் என்றும் எங்கள் வயிறு ஓட்டிக் கிடந்ததில்லை. இன்றுபோல் என்றும் எங்கள் ஆறு வறண்டு கிடந்ததில்லை இன்று போல் என்றும் எங்களை ஆதிக்கசக்தி பாதித்ததில்லை. என்றும் காலம் இப்படியே இருந்துவிடும் என்பதில்லை எங்கள் வயலில் சிந்திய வியர்வை என்றும் வீணாய்ப் போவதில்லை.
