உணவும் மனமும்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவபாலன் இளங்கோவன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387636637
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartஆரோக்கியமான உணவு என்பது உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதில்லை. நமது மனதையும் செழுமைப்படுத்துகிறது என்கிறது.
நவீன அறிவியல், உணவைப் பற்றி நாம் ' கொண்டிருக்கும் கோட்பாடுகள் அத்தனையும், 'நமது சுய விருப்பங்கள் சார்ந்தது. உணவு என்பதுஆரோக்கியத்திற்கானது என்பதையும் மீறி பல்வேறு கலாச்சாரப் பண்பாட்டு அடையாளங்கள் உணவின் ' மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. மனிதனின் - பரிணாமத்தில் அல்லது பரிணாம் சண்டையில் மனிதன் தன்னை தக்கவைத்து கொண்டதற்கு அவனது உணவு மிக முக்கியமான காரணம். மனித மூளையின் வளர்ச்சி என்பது மாறிவந்த அவனது உணவுப் பழக்கத்தோடு நேரடி தொடர்புடையது. பல்வேறு வகையான ஊட்டசத்துகள் மூளையின் வளர்ச்சியின் மீதும் அதன் வழியாக மனதின் ஆரோக்கியத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல்பூர்வமாக இந்த நூலில் விவரிக்கிறார் ஆசிரியர்.