ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா?
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. வீரபாண்டியன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2019
Add to Cartஹாக்கிங்
கூறுகிறார், "ஈர்ப்பு விதிகளின் காரணமாக பிரபஞ்சம் சுயமாகவே
பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை தொடங்கலாம். நமது இருப்புக்கும்,
பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பொறுப்பு திடீரென்று நிகழும் வானியல்
நிகழ்வுகள்தான், இதற்கு கடவுளின் அவசியம் தேவையில்லை."