book

குடும்பமும் அரசியலும்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. வீரபாண்டியன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :44
பதிப்பு :8
Published on :2021
Add to Cart

இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கும் காலக்கட்டம் இது. அவர்களுக்கு அரசியலை அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்துப் போதித்து வழிநடத்திச் செல்ல சுப.வீரபாண்டியனைப் போன்றவர்களுக்குத்தான் தகுதி உண்டு. இந்தச் சின்னஞ்சிறுப் புத்தகம் அவருடைய அந்தப் பணியின் ஓர் அங்கம்.