நம் காலத்தின் குழந்தைகள்
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
ISBN :9788194473473
Add to Cartநமது குழந்தைகளை நாம் சரியாகத்தான் வளர்க்கிறோமா?” இன்றைய பெற்றோர்கள் அனைவரும் தங்களைத்தானே கேட்டுக்கொள்ளும் முக்கியமான கேள்வி. இந்தப் புத்தகம் இன்றைய காலத்தில் குழந்தை வளர்ப்பில் உள்ள சவால்கலையும், சிரமங்களையும் பேசுகிறது. அதன் வழியாக பெற்றோர்கள் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை நவீன காலத்து குழந்தைகளின் உளவியல் வழியாக அணுகும் ஒன்றாக இந்தப் புத்தகம் இருக்கிறது.