ஊர் மணம்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188641925
Add to Cartமரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருபோதும் நீங்கிவரமுடியாத ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்த அம்மண்ணின் மைந்தர்கள்-பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள்-தங்கள் மனப்பதிவுகளை இந்நூலில் முன்வைக்கிறார்கள்.