தமிழ் மண்ணின் சாமிகள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188641949
Add to Cartதமிழ் அடையாளங்கள் சிதையும் ஒரு காலகட்டத்தில் நமது சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த விரிவான பதிவுகளை முன் வைக்கிறது இந்நூல். உலகமயமாதலும் மதவாதமும் சிறு பிராந்தியப் பண்பாடுகளை வேகமாக அழித்துவரும் வேளையில் இந்நூல் தமிழ் மண்ணின் பன்முகப் பண்பாட்டு வேர்களைத் தேடிச் செல்கிறது.