book

சுவை, மணம், நிறம்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிஜந்தன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380072586
Add to Cart

உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களைப் பற்றியது இந்தக் கதை. விழுந்தால் எழலாம், எழுந்தால் விழலாம் போன்ற ஒரு விளையாட்டின் விதிகளைத் தன்னிடம் கொண்ட மனித மனங்களை மீண்டும் இந்தக் கதை பதிவு செய்கிறது. மதிப்பீடுகள் குலைந்து போன ஒரு சமூகத்தை இந்தக் கதை பிரதிபலிக்க முயல்கிறது. பிரக்ஞையின் அரசியலை முன்னிறுத்துகிறது இந்தக் கதை.