book

பேசாமல் பேசுவோம்! வெற்றியளிக்கும் உடல் மொழி

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. அபிராமி
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :16
பதிப்பு :2
Published on :2009
Add to Cart

பொது இடங்களில், வீட்டில், பணியிடத்தில், வணிகத்தில், பள்ளியில், கல்லூரியில், நண்பரோடு, உயரதிகாரியோடு, போட்டியாளரோடு பழக , பிறர் மனதில் உள்ள உண்மையை அறிய உதவும் உடல் மொழி முழுமையாக அனைவருக்கும் பயன்படும் புத்தகம். 58 தலைப்புகளில் படங்கள் நிறைந்த பாங்கான புத்தகம்.