book

ஊழல் பணவீக்கம் தீவிரவாதம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. அபிராமி
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :226
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயம் “ ஊழல்”.இந்திய மக்கள் வருடத்திற்கு 8830 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.இந்தியாவில் இதுவரை கூற்ப்பட்டுள்ள லஞ்சப்புகார்கள் பற்றியும், அதுபற்றிய விசாரணை விவரங்களையும் ஆதாரபூர்வமாக விளக்கமும், லஞ்சத்தை ஒழிப்பதற்கான யோசனைகளும் கூறப்பட்டுள்ளது.