book

தமிழகக் கலையும் பண்பாடும்

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மா. இராசமாணிக்கனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :186
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

தமிழரின் பாரம்பரியமும் பண்பாடும் கலையொழுக்கமும் காலத்தை அடையாளங்காட்டும் கண்ணியமுடையது தமிழினம்.  அந்தத் தமிழினத்தின் கலையழகை, பண்பாட்டு முகவரியை அடையாளங்காட்டுகின்ற வகையில் நுண்ணிதின் ஆய்ந்து அரிய உழைப்பின் பயனாக இந்நூலினை ஆக்கித் தந்துள்ளார் டாக்டர் மா. இராசமாணிக்கனார்.