
திருவெங்கை உலா மூலமும் உரையும்
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் குமரிச்செழியன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2019
Add to Cartஉலா என்பது தமிழில் வழங்கப்படும் தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. அது பவனி என்று பொருள்படும். அதனைச் சாதாரணமாகச் சொல்வதானால் ஊர் சுற்றுதல் என்பர். அது ஆற்றலும், ஆண்மையும், ஈகையும், ஒளியும், அளியும் ஆகிய உயர்ந்த வளங்களில் சிறந்து மாந்தரோ, தேவரோ ஆகிய ஒப்புயர்வற்ற தலைவன் உலா வருதலைச் சிறப்பித்து உரைப்பதால் அப்பெயரைப் பெற்றுள்ளது.
