book

பாட்டுக்கொரு புலவன்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் குமரிச்செழியன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :123
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

பாட்டுக்கொரு புலவன் பாரதி மிகவும் புரட்சிகரமான சிந்தனையாளர். வேதக்காலத்தில் நம் நாட்டு பெண்கள் வேதங்களை ஓதி யாகங்களைச் செய்தவர்களாகவும் விளங்கியுள்ளனர். சங்க இலக்கியங்களில் கூட நிறைய பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். முற்காலத்தில் பெண்கள்,ஆணுக்கு நிகராகக் கல்வியறிவு பெற்றிருந்தனர்! என்பது இதிலிருந்து உறுதியாகிறது.
நம் நாடு மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தக் காலத்தில் பெண்களும் பலவிதச் சமூகக் கட்டுப்பாடுகளில் சிக்கி அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்.
( ஏனென்றால் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது அந்தச் சூழ்நிலையில் இல்லை என்பதே காரணம்)