
மீனாட்சியம்மைக் குறம் (மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா)
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. இளங்குமரனார், குமர குருபரர்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :82
பதிப்பு :1
Published on :2022
Add to Cartபல சிற்றிலக்கியங்களை ஆக்கியளித்த பெருமைக்குரிய குமரகுருபரரால் மதுரை மீனாட்சியம்மையின் மீது பாடற்பெற்ற குறம், இரட்டை மணிமாலை என்னும் இருநூல்களைக் கொண்டமைந்தது இந்நூல். குறத்தி குறி கூறுவதாக அமைந்த நூல் குறவஞ்சி அல்லது குறமாகும். மீனாட்சி அம்மையின் கைகளைப் பார்த்து அம்மை சுந்தரேசரை அடைவார்; அவரே அம்மையைத் தேடி வருவார் எனக் குறி கூறும் குறத்தி, தனது குலம் பற்றியும் குலப்பெருமை பற்றியும் கூறியுள்ள பகுதிகள் அனைவரும் விரும்பும் சுவையான செய்திகள். குறி கூறும் திறமும் நம்மை வியக்கச் செய்வன. தான் கூறும் குறி நிச்சயம் நடந்தே தீரும் என்று கூறுவதாக இந்நூல் மீனாட்சியம்மை, சுந்தரேசர் பெருமைகளையும் விவரித்துள்ளது.
