இது ஒரு நிலாக்காலம்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சரவணமுத்து
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2005
Add to Cart இந்நூலில் இடம்பெற்ற ஒரு கவிதை,
சொல்ல மாட்டாமல்
தடுக்கிறது;
சொல்ல மாட்டேன் என்று
மறுக்கிறது,
விரட்டினாலும் போகாத
வெட்கம்.