book

பலே பலே கதைகள்

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி.கே
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :376
பதிப்பு :2
Add to Cart

எஸ்.வி.கே @ எஸ்.வி.கிருஷ்னமூர்த்தி:- இவரின் தந்தை எழுத்தாளர் எஸ்.வி.எஸ் கல்கியை போன்று நகைச்சுவை ததும்ப எழுதின கதைகள் பற்பல. எஸ்.வி.கே, தி இந்து நாளிதழின் மூத்த சங்கீத விமர்சகராக திகழ்ந்தார்.  எஸ்.வி.கே அவர்கள் மும்மூர்த்திகளான தியாகராஜர் மீது பற்றுக்கொண்டு, அவரின் கீர்த்தனைகளை பற்றி மேலும் அறிந்துகொள்ளும்பொருட்டு தெலுகு மொழியையும் கற்று தேர்ந்தார்.