book

சித்தர்களின் சமூதாயச் சிந்தனைகள்

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க.ஆ. ஆனந்த ரவிசாஸ்திரி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357219
குறிச்சொற்கள் :தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள், சித்தர்கள்
Add to Cart

தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர் இலக்கியம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. சமயத் தத்துவக் கருத்துக்களையும் நிலையாமைக் கருத்துக்களையும் தங்களுடைய பட்டறிவின் பயனாக மிக எளிமையாக சித்தர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் இலக்கிய மரபில் சித்தர்களைப் பதினென் சித்தர்கள் என்று வரையறை செய்வொரும் உண்டு. சித்தர்கள் மருத்துவம், சமுதாய மேம்பாடு ஆகியவற்றில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள்.