book

மக்கள் தகவல் தொடர்பியல் அறிமுகம்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கி. இராசா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :159
பதிப்பு :5
Published on :2012
ISBN :9788177351316
Add to Cart

மக்கள்செய்தி தொடர்பியல் (ஆங்கிலம்: Mass communication) என்பது ஊடகங்கள் வழியாகப் பொதுமக்களுக்கு தகவல்களைப் பரிமாற்றம் செய்யும் துறையைக் குறிப்பதாகும். பொதுவாக செய்தித்தாள் மற்றும் பத்திரிகை வெளியிடுதல், வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாகக் கருதலாம்.