book

ஒப்பிலக்கியம்

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கி. இராசா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :164
பதிப்பு :2
Published on :2018
ISBN :9788123432472
Add to Cart

ஒப்பிலக்கியம் (Comparative literature) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைச் சேர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும், படைப்புப் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராயும் இலக்கியத்துறை. பன்மொழி படைப்புகள் மட்டுமல்லாது, ஒரே மொழியில் வெவ்வேறு துறைகள், இனக்குழுக்களின் இலக்கியத்தை ஒப்பிட்டு ஆய்வதும் ஒப்பிலக்கியமே.