book

ஆர்.என்.கே. கட்டுரைகள்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நியூ செஞ்சுரி ஆசிரியர் குழு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421483
Add to Cart

பழமையில் ஊறிப்போன இந்திய சமுதாயத்தினர் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.புதிய சமுதாயம் பிறப்பதற்கான பிரசவ வேதனையில் உழன்றுவருகிறது. இவ்வேளையில் முற்போக்குக் கருத்துள்ள கவிஞர்களும் ,கலைஞர்களும், இலக்கிய வாதிகளும்,புதிய சமுதாயப் பிறப்பினை இலகுபடுத்தும் வகையில் தெளிவாகவும், லாவகமாகவும், தயக்கமின்றியும் கருத்து மருத்துவப் பணியைச் செய்ய வேண்டும்.சுமார் அறுபது ஆண்டுகளாக அரசியல் பணியில் இயங்கிக் கொண்டிருந்தாலும், அவர் இலக்கியத்திலும் பங்களித்துக் கொண்டிருப்பவர்.ஆர் .நல்லகண்ணு எழுதிய அரசியல்,சமுதாயக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.