book

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (4 பாகங்கள்)

₹800
எழுத்தாளர் :டாக்டர் கால்டுவெல்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :768
பதிப்பு :2
Published on :2011
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

1877 - ஆம் ஆண்டில் இவர் திருநெல்வேலி அத்தியட்ச குருவாக உயர்த்தப்பெற்றார். இவருடைய புகழ் மேலை நாடுகளிற் பரவினமைக்குக் காரணம் ஆங்கில மொழியில் இவர் இயற்றிய '' திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' என்ற அரும் பெரும் நூலேயாகும். இந்த நூல் 1856 - ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1875 இல் வெளிவந்தது. இப்பொழுது இருப்பது மூன்றாம் பதிப்பாகும்.இதில் ''திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்''  முழுமையாக உள்ளது.