book

அயலகத் தமிழ் இலக்கியம் - பிழைதிருத்தம் - இலக்கண நூல்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கரு. திருவரசு
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :66
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

பெயர்களில் ஒரு எழுத்து தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அது பிரச்சினைக்கு காரணமாக அமையலாம். அதுபோல் சொத்து விவரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சர்வே எண், மனை எண், அளவுகள் போன்றவற்றில் கூட பிழை இருக்கலாம். அதிலும் சர்வே எண், மனை எண் போன்றவற்றில் ஒரு இலக்க எண் மாறி இருந்தாலும் அது சொத்து யாருடையது என்ற குழப்பத்தை ஏற்படுத்தி விடும். அதனால் பல சச்சரவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே தாய் பத்திரத்தை சரிபார்த்து அதில் இருக்கும் விவரங்கள் தான் அப்படியே பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா? அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பெயர்கள், முகவரி, சர்வே எண்கள் சரியாக இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.