
ஊடகவியல்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ஞானம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788195034741
Add to Cartஇன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஊடகங்களின் செல்வாக்கு மிகவேகமாக வளர்ந்து. நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. நாள்தோறும் ஊடகங்களின் பயன்பாடும், ஊடகத்துறைகளில் பணிவாய்ப்புகளும் பெருகி வருகின்றன. இதனால், தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழங்களிலும் ஊடகவியலை இளங்களை பட்டவகுப்புகளில் ஒரு விருப்பப்பாடமாக இடம்பெறச்செய்துள்ளனர். இவ்ஊடகவியல் பற்றிய செய்திகளை முழுமையாகத் தருகின்ற நோக்கில் கலைமகள் கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் நா.ஞானசேகரன் 'ஊடகவியல்' என்னும் இந்நூலினைப் படைத்துள்ளார்.
