
தமிழ்க் கவிதைகளில் பாரதியும், பாரதிதாசனும்
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ஞானம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :229
பதிப்பு :1
Published on :2020
Add to Cartமுனைவர் ஞானம் அவர்களின், தமிழ்க்கவிதைகளில் பாரதியும்,பாரதிதாசனும் என்னும் இந்நூல் திகட்டாத தமிழ்ச்சுவையைத் தெரியாத கவித்துவத்தை, மலைப்பூட்டும் கட்டுரை வன்மையை, கலைப்பயில் தெளிவை, புலப்படுத்தியுள்ளார் என்ற உண்மையை அறிஞர் உலகமும், தமிழை விரும்பி கற்கும் தமிழ்ச் சுற்றமும் உணரும் என்பதில் ஐயமில்லை பல்கலைக் கழக பாடத்திட்டக் குழுவினர் இந்நூலை இளங்கலை தமிழிலக்கிய மாணவர்கட்கு பாடநூலாக வைத்தால் மிகவும் பயன்பாடு உடையதாக அமையும். முனைவர், ஞானம் அவர்களின் தமிழ்க்கவிதைகளில் பாரதியும், பாரதிதாசனும் தமிழகூறும் நல்லுலகிலு கல்வெட்டாய் இவரின் கருத்தாழத்தைப் பதிவு செய்யும்.
