book

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

Tolkappiyam Eluthathikaram

₹180₹200 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளம்பூரணனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :224
பதிப்பு :16
Published on :2019
Add to Cart

தொல்காப்பியம் என்னுஞ் சொற்றொடரினைத் தொல் + காப்பியம் என்று இரு பிரிவாகப் பிரித்துத் தொன்மையான காப்பியம் என்று கொள்ளாமல், தொல் + காப்பு + இயம் என்று மூன்று பிரிவாகப் பிரித்துத் தொன்மை + இயம் + காப்பு என்று அன்வயப்படுத்திக் கொண்டு, தொன்மையான தன்மையைக் காப்பது; தொன்மையான மரபைக் காப்பது; தொன்மையான இலக்கணத்தைக் காப்பது; தொன்மையான எழுத்தைக் காப்பது; தொன்மையான சொல்லைக் காப்பது; தொன்மையான தமிழ்ப் பண்பாட்டைக் காப்பது; தொன்மையான தமிழ்மொழியைக் காப்பது என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.