book

சௌந்தர கோகிலம் பாகம் 4 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

Soundara Kokilam Part 4 (Vanthuvittar ! Thigambira saamiyaar)

₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :the general supplies company
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :280
பதிப்பு :2
Published on :2004
Add to Cart

'இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதே! போர் அடிக்காதா?' என்று வாசகர்கள் துளிகூட எண்ண வேண்டாம். இதை நாங்கள் வியாபார நோக்கில் சொல்லவில்லை. உண்மையில் இந்த நாவல்களை எல்லாம் நாங்கள் படித்துப் பார்த்த பிறகுதான் வெளியிடுகிறோம். நேரம் போவதே தெரியாமல் சரளமான தமிழ் நடையில், கதை போகும் போக்கே மிக மிக நன்றாக உள்ளது.