நம்மவர் செய்த விந்தைகள் 100
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஶ்ரீநிவாஸன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Alliance Publications
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :240
பதிப்பு :3
Add to Cart1989 இல் அண்ணா பல்கலைக்கழக அறிவியல் விருதும் 1993 இல் சிறந்த அறிவியல்
நூலுக்கான மதராஸ் ரிபைனரீஸ் பரிசும் பெற்றவர். எழுத்தாளர் என்.ஸ்ரீநிவாஸன்
பல புத்தகங்களை வரலாறு, அறிவியல், உலகத்தில் அறியப்பட்ட உண்மைகளை,
நிகழ்ச்சிகள், குறிப்புகள் சார்ந்து எழுதியுள்ளார். இவரின் புத்தங்கள்
தகவல் களஞ்சியமாகவும், நமக்கு சென்றுவிட்ட நாட்களை குறிப்புகளும்
ஞாபகப்படுத்துபவையாக விளங்குகின்றன.