
அறிவியல் சிந்தனையாளர் ஆர்க்கிமிடிஸ்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஶ்ரீநிவாஸன்
பதிப்பகம் :சுடர் பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :128
பதிப்பு :3
Add to Cartபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் பெயர் தெரியாத ஒரு மேதை கலப்பையைக் கண்டுபிடித்தான். அந்தக் கலப்பை நாடோடி-வாழ்க்கையை நங்கூரம் போட்டு நிறுத்தியது. கிராமங்கள் தோன்றின. நகரங்கள், நாடுகள் என்று விரிந்த பரந்து விஸ்வரூபம் எடுத்தன. இன்று அவைகள் மீண்டும் உலகக் கிராமமாக வாமனரூபம் எடுத்து வருகிறது. காரணம் என்ன? எப்படி ஆயிற்று?ஏன் இப்படி?
