
சென்டிமெண்ட் கதைகள்
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேதா கோபாலன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
பாமா கோபாலன், வேதா கோபாலன் என்ற இலக்கிய இணையரை எனக்குப் பல்லாண்டுகளாகத் தெரியும் அதாவது அவர்கள் இருவரும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதற்கும் முன்பிருந்தே என்று நினைக்கிறேன் எழுத்தின் மேல் கொண்ட காதல், அவர்களைக் காதலர்களாக்கியது.
