book

பெண்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேதா கோபாலன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

பாரதி நினைவு வெச்சுக்கோ பிராமிஸ் பண்ணிருக்கே யாரண்டையும் சொல்லக் கூடாது. மீண்டும் உறுதி பெற்று விஷயத்தை மதுமிதா துவக்கினாள். வந்து என் அம்மா நேத்தைக்கு அட்வைஸ் பண்ணாங்கடீ தலை குனிந்தாள் முகம் முழுக்க எங்கள் யூனிஃபார்ம் பாவாடை நிறத்துக்குச் சிவந்தது. மெல்லிசு குரல்.