மண் அளக்கும் சொல்
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கந்தராஜா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :183
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789355230577
Add to Cartஇந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்று லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் தாவரங்களை நிமித்தமாகக் கொண்டு . மனிதர்களின் மெய்யுரைத்த நூல். மண்தான் தாவரங்களையும் வளர்க்கிறது, மனிதர்களையும் புரக்கிறது. சில கூடுதல் அறிவுடன் மனிதன் இடம்பெயரும் தாவரம்; அவ்வளவுதான்.
ஆசிரியர் கந்தராஜா புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் உடல் புரந்தாலும் தமிழ் மண்ணை மறக்காதிருக்கிறார். மண் அளக்கும் சொல் நூலின் ஒவ்வொரு சொல்லிலும் தொடரிலும் அவரது நினைவு மணக்கிறது.