You can buy Tamil books from Kalachuvadu Pathippagam (காலச்சுவடு பதிப்பகம்). காலச்சுவடு பதிப்பகம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Kalachuvadu Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
|
வாடிவாசல் - Vaadivasal (Modern Tamil Classic Novellete) |
| இந்தக் கதையில் ஜெல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட, ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை. [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஒரு கூர்வாளின் நிழலில் - Oru Koorvaalin Nizhalil |
| இந்த நூலில் தமிழினியின் சிறுவயது பருவம், மாணவப்பருவத்தில் விடுதலைக்கு
ஆதரவான செயல்பாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்தல், அங்கு
இயக்கப்பணிகளில் ஈடுபடுதல், ஆயுதப் பயிற்சி பெறுதல் சமாதானக் கால
செயல்பாடுகள், இறுதிப்போர் காலக்கட்டம், சரண்டைதல், சிறை செல்லல்,
புணர்வாழ்வு முகாம், விடுதலை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஒரு கூர்வளின் நிழலில், ஒரு கூர்வளின் Nizhalil, கூர்வளின் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள் - Ambai Kathaigal (1972-2014) 42 Aandu Kathaigal |
| 1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம்பை, பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: chennai book fair 2017 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பால்யகால சகி - Palyakala Saki |
| தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப்பெருக்கும் கொண்ட புனைகதை இது. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக்கூடியதாகவும் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
உணவே மருந்து - Unave Marunthu |
| இந்த நூலில், அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, ஜீஸ், கஞ்சி போன்ற பழமை மாறாத மருத்துவக் குணமுள்ள உணவு வகைகள் 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மதில்கள் - Mathilkal (Short Fiction) |
| மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழன் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கோவில்-நிலம்-சாதி - Kovil Nilam Saathi (Essays) |
| அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலுக்கும் நில உடைமைக்கும் அவற்றை நிர்வகித்த சாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதன் மூலம்தான் தமிழக வரலாற்றை விளக்க முடியும். அந்தப் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal |
| 'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்தூல் ஏற்படுத்துகிறது. [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நாளை மற்றுமொரு நாளே... |
| இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல். விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம். ஏனெனில் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பசுமைப் புரட்சியின் கதை - Pasumai Puratchiyin Kathai |
| நவீன இந்தியாவின் மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும் பலன்களையும் இந்த நூல் கேள்விக்கு உட்படுத்துகிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்காவிட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோர தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுக்களின் பேறுமானம் என்ன என்பதை [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|