book

சார் போஸ்ட்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துக்ளக் சத்யா
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

இந்தக்குரலை இன்னும் எத்தனை நாளைக்குக் கேட்கப் போகி றோமோ தெரிய வில்லை. ‘இம்மாத இறுதிக்குள் இந்தியா முழுக்க தோராய மாக 10 ஆயிரம் தபால் நிலை யங்கள் மூடப் பட உள்ளன’ என்கிறது ஒரு தகவல். நொடிப் பொழுதில் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கும் குறுஞ்செய்திகள் வந்துவிட்ட பிறகு கடிதம் எழுதிக் காத்துக் கிடப்பதை யார்தான் விரும்புவார்கள்? கடிதம் எழுதும் பழக்கம் மக்களிடையே மங்கியதன் விளைவாக, தபால் அலுவலகங்களுக்கு வரும் தபால் களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தொடர்ந்து ஊழியர் களைச் சுருக்கியது ‘இந்தியா போஸ்ட்’ என்றழைக்கப்படும் இந்தியத் தபால் துறை. சீர்திருத்தம் என்கிற பெயரில் அந்நிய நாட்டு நிறுவனங்களும் இந்தியத் தபால் துறைக்குள் ஊடுருவி விட்டன. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத சூழலில் தபால் துறையின் கடந்த காலம் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாமா?