book

சுற்றந்தழால்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாணப்பன் கதிர்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :106
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

தாணப்பன் எழுதியிருக்கும் கதைகளுக்கு அறிமுகம் தேவையிருக்கலாம். தாணப்பனுக்குத் தேவையில்லை. தலையாயது ‘காணி நிலம்’ காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். முக நூல் பிரபலம். எல்லோரோடும் வித்தியாசம் இல்லாமல் பழகும் மனம், எல்லாவற்றின் மீதும் ஒரு வித்தியாசமான கவனமும் அக்கறையும் கொள்ளும் இல்லையா? அந்தக் கவனத்தாலும் அக்கறையாலுமே இந்தப் பதினைந்து கதைகளும் அவருக்குச் சாத்தியமாகி இருக்கின்றன. ஒரு கதையின் வெயிலில் இன்னொரு கதை வியர்க்கவில்லை. இன்னொரு கதையின் மழையில் இந்தக் கதை நனையவில்லை. - வண்ணதாசன்