book

அண்ணல் அம்பேத்கர் (இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த மாமேதை)

₹330+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :262
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474651
Add to Cart

சட்டமேதை அம்பேத்கர் 1891 ஏப்ரல் 14ம் நாள் ராணுவ வீரராய் இருந்த  ராம்ஜிக்கும், பீமா பாய்க்கும் மகனாகப் பிறந்தார். தந்தையின் பணிக்காலம் சில வருடங்களிலேயே முடிந்துவிட இளமை வறுமையை அம்பேத்கர் கைகளில் தணித்தது. சிறுவயதில் ஆனந்தமாய் விளையாடிய தன்னுடைய பள்ளிக்கூடத்தில் தான் தானும் தன்னுடைய குடும்பமும் மற்றவர்களை விட வித்தியாசமாக நடத்தப்படுவதை அறிந்தார் அம்பேத்கார்.