
விட்டுவிடும் ஆவி (அற்புதங்கள் காட்டும் அமானுஷ்ய நாவல்)
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.பி. அறிவானந்தம்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474644
Add to Cartஒரு கிராமமே அன்பு செலுத்திய பொன்னிக்கு பேய்பிடித்துவிட்டதென்று எல்லாருமே வருந்தினார்கள். ஆனால் அதன் மூலம் நடந்த அற்புதங்களைக் கண்டு அனைவருமே அதைப் போற்றினார்கள்." நான் பொன்னியை விட்டுப் போகிறேன் " என்று சொன்னபோது போய் விடாதே "என்று முறையிட்டார்கள். அப்படி அந்த பேய் புரிந்த அற்புதங்கள் என்ன? அவளுக்குள் இருந்தவர் யார்?இவற்றுக்கான விடையை இந்த நாவலில் மெய்சிலிர்க்கும் வண்ணம் படைத்திருக்கிறார் கவிஞரும், நாடக ஆசிரியருமான கலைமாமணி கே.பி.. அறிவானந்தம். நூலாசிரியர் கே.பி.அறிவானந்தம்.
