அமரர் கல்கியின் புன்னை வனத்துப் புலி
₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2007
Add to Cartதிருவாளர் செல்வன் சந்திரசூடனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிந்த போது, அவனுடைய நண்பர்கள் பலரும் அடைந்த வியப்புக்கு அளவில்லை. ஏனெனில், சந்திரசூடன் நெடுங்காலமாக, "கலியாணம் என்ற பேச்சை என்காதில் போட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு எளிதில் அவனுடைய நண்பர்கள் அவனை விட்டு விடுகிறதாக இல்லை. என ஆரம்பிக்கும் இந்நூலில் புன்னைவனத்துப் புலி, திருவழுந்தூர் சிக்கொழுந்து ஜமீன்தார் மகன் ஆகிய கதைகள் இடம்பெற்றிருக்கிறது.