அமரர் கல்கியின் ஏட்டிக்குப் போட்டி
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :5
Published on :2008
Add to Cartதமிழ்நாட்டின் கலையும் பண்பாடும் ஆசிரியர் கல்கியினால் அபூர்வமான விளக்கம் பெற்றிருக்கின்றன. நடனம், சங்கீதம், நாடகம், கவிப்புலமை எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு. அக்கம் பக்கத்து நாடுகளில் உள்ளவர்களும் தமிழ்ப் பண்பாட்டை அங்கீகரித்து வியக்க ஆரம்பித்துவிட்டார்கள்.