book

அமரர் கல்கியின் கல் சொன்ன கதை

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :5
Published on :2015
Out of Stock
Add to Alert List

' கொண்டு வா கல்லுளியை!' இவ்வாறு அரசாணை பிறந்ததும் ஓடினார்கள் பணியாளர்கள்.  பின்னால் வண்டியில் கல் தச்சர்கள் தங்களுடைய ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்தனர்.  அவர்களிடம் ஓடிக் காவலர் அரச அணையைத் தெரிவித்தனர்.

இவ்வாறு கதையின் தொடக்கம் இருக்கிறது.