book

அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :162
பதிப்பு :2
Published on :2007
Add to Cart

பெரியவர்கள்,  மகான்கள் தேசத்துக்கும் மொழிக்கும் அரிய தொண்டு செய்தவர்களுக்கு ஞாபகச் சின்னங்கள் நிலைநாட்டுவது தொன்று தொட்டு மனித கலத்தில் வந்திருக்கும் வழக்கம்.ஆனால் சமீப கலாத்தில் சில அதிசயமான பேச்சுக்களை இந்த நாட்டில் சிலர் பேசி வருகிறார்கள்.  ஞாபகார்த்த முயற்சிகளைப் பற்றி வாய்க்கு வந்ததைப பேசுகிறார்கள். இப்படி ஆரம்பிக்கிறது இச்சிறுகதை.