book

அமரர் கல்கியின் கள்வனின் காதலி

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :13
Published on :2018
Add to Cart

பூங்குளம் என்று அந்தக் கிராமத்துக்குப் பொருத்தமாய்த் தான் பெயர் அமைந்திருந்தது.  நீர்வளம் நிறைந்த ஊருக்கு உதாரணம் வேண்டுமானால், பூங்குளத்தைத் தான சொல்ல வேண்டும்.  ஆடி, ஆவணி மாதத்தில் ஊருக்கு வெளியே சென்று பார்த்தால் குளங்களிலும் ஓடைகளிலும் வாய்க்கால்களிலும், வயல்களிலும் தண்ணீர் நிறைந்து ததும்பி அலை மோதிக் கொண்டிருக்கும்.  எங்கெங்கும் ஜலமயமாகவே காணப்படும்.