book

காதல் தேவதை அழைக்கிறாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

₹198₹220 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகேஷ்வரன்
பதிப்பகம் :பெருமாய் புத்தகாலயம்
Publisher :Perumaai Puthakalayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :4
Published on :2021
Add to Cart

திமிர்ப்பிடித்த இளம்பெண் திலோத்தி தன் வீட்டுக்கார் டிரைவர் இளைஞனை பாடாய்ப் படுத்துகிறாள். அடக்கமும் பொறுமையும் நிறைந்த அந்த இளைஞன் தான் தன் மாமா மகன் என தெரியாமலே மோதல் வலுக்கிறது... தான் கோடிஸ்வரன் வீட்டு பெண் இல்லை... என்பதை திலோத்தி அறிந்தாளா..? தன் நிஜத்தாயை சென்று சேர்ந்தாளா...? கார் டிரைவருடன் ஆன மோதல் கடைசியில் காதலில் முடிந்ததா?காதல் கைகூடியதா? திலோத்தியின் கழுத்தில் கல்யாண மாலை விழுந்ததா? காதல் தேவதை அழைக்கிறாள்... கிராமமும் நகரமும் இணைந்த தவிப்பான காதல் கதை..