book

மனசுக்குள் மழை

Manasukkul Mazhai

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகேஷ்வரன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

மனசுக்குள் மழை என்ற இந்த புத்தகம் புதிய படைப்புடன் உங்களை சந்திக்க வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் எங்கோ ஒரு மூளையில் இருக்கும் என்னை இன்று உலகம் முழுவதும் தெரிந்தவனாய் பிரபலமாக்கியிருப்பது என்னுடைய எழுத்துக்கள். விடாமுயற்சி இருப்பின் யாராக இருந்தாலும் சிகரம் தொடலாம்.  தொடர்ந்து போராடினால் வெற்றி பெறுவது நிச்சயம். எத்தனையோ தடைகளையும் சோதனைகளையும் தாண்டிதான் நான் இன்று பிரபலமாகியிருக்கிறேன். எப்போதும் எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும். எல்லோருக்கும் பிடித்தமாதிரி எழுத வேண்டும். என்னுடைய நாவல்கள் படிப்பவர்கள் அந்த ஒரு மணி நேரமும்  தங்கள் பிரச்சனைகள், கவலைகளிலிருந்து விடுபடவேண்டும்