book

கனிந்த மனத் தீபங்களாய் (மூன்றாம் பாகம்)

Kaninthamana Deebankalaai - 3

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெய்சக்தி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

''கனிந்த மனத்திபங்களாய்'' என்ற நாவலின் மூன்றாவது பகுதியில் நான் உங்களை பெருத்த மகிழ்வோடு சந்திக்கிறேன். கொஞ்சம் இலக்கியத்தரம் வாய்ந்த கதாநாயகனையும், கதாநாயகியையும் வாசகர்களைச் சந்திக்க வைக்கிறோமே என்ற தயக்கத்தில் இருந்தேன் ஆனால், எனது அன்பு வாசகர்கள் என்னை ஆனந்த மழையில் நனைய வைத்து விட்டார்கள்.