book

கள்ளர் சரித்திரம்

₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.மு. வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :112
பதிப்பு :8
Published on :2019
Add to Cart

கள்ளர்கள் தொன்றுதொட்டு ஆட்சி நடாத்தி வந்த வகுப்பினர் என்பதை எவரும் மறுத்தற்கில்லை. இன்றைக்கு இவ்வகுப்பினரில் ஒரே தமிழ வேந்தராகிய புதுக்கோட்டை மன்னர் அரசாண்டு வருகின்றனர்.

இதனைப் படிக்கும் அறிஞர்கள் சில கறபனைக் கதைபோலன்றி உண்மையாராச்சியுடன் கூடிய சரித்திரமாக எழுதுதற்குப் பெரிதும் முயன்றுள்ளார் ஆசிரியர்.  ஒரு வகுப்பினைப் பெருமைப்ப்டுத்துவதற்காக ஏனை வகுப்புகளை இழித்துரைக்கும் குறுகிய மனப்பான்மையுடையார்க்கு இஃது அறிவு கொளுதக் கூடியதாம் என்பதையும் நன்கு அறியலாம். 

தமிழ்நாட்டின் வரலாறில் இதுவரையாராலும் வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலின் ஐந்தாம் அதிகாரத்திற் காணலாகும்.