book

பதினெண் கீழ்க்கணக்கு நூல் கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்

Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.மு. வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2005
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
Add to Cart

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி  நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் சேந்தனார் இயற்றியுள்ளனர். இந்த நாற்பது நூல்களுள்,இரண்டு நாற்பது மட்டும் அதாவது கார் நாற்பது,களவழி நாற்பது ஆகியவை இந்நூலுள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு நூல்களின் மூலங்களை - ந .மு.வேங்கடசாமி நாட்டாறின் உரையுடன் வெளியிடுவதில் எங்களது பதிப்பகம் பெருமை கொள்கிறது.