பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது இனியவை நாற்பது மூலமும் உரையும்
Pathinen Keezhkkanakku Innaa Naarpathu Iniyavai Naarpathu Moolamum Uraiyum
₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.மு. வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :11
Published on :2018
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
Add to Cartபதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறியிருத்தலால் இந்நூலிற்கு 'இனியவை நாற்பது' என்ற பெயர் வந்தது. இந்நூல்,கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது. 8வது பாடல் மட்டுமே பஃறொடை வெண்பா. ஏனையவை, நான்கு அடிகளைக் கொண்ட இன்னிசை வெண்பா. வழக்கம்போல் நெஞ்சில் தாங்கிக் கொள்வது உங்களது கடமை .