book

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளம்பூரணனார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

தொல்காப்பியம் நமக்கு கிடைத்துள்ள முழு முதலான இலக்கண,இலக்கிய,வாழ்வியல் நூலாகும்.இதன் காலம் கி.மு. 5000 ஆகும். தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்,பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களைக் கொண்டு,அதிகாரம் ஒன்றுக்கு ஒன்பது இயல்பாக மொத்தம் 27 இயல்களை பெற்றுள்ளது.அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இந்நூலை வெளியிட்டுள்ளோம்.